இராசத் தேள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • இராசத் தேள், பெயர்ச்சொல்.
  1. நால்வகைத் தேள்களி லொன்றாகிய சிவப்புத் தேள் இது கடித்தால் அசாத்தியம்; நால்வகைச் சாதிகளில் ஒன்றாகிய சத்திரிய சாதிப்பாம்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராசத்_தேள்&oldid=1932813" இலிருந்து மீள்விக்கப்பட்டது