இராசநீர்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இராசநீர், பெயர்ச்சொல்.
- வெடியுப்பு திராவகம் சேர்ந்த ஒரு வகை கலவைத் தீ நீர்; உலோகங்களுக்கு அரசனைப் போன்ற பொன்னைப் பேதிப் பால் இப்பெயர் பெற்றது நீர் (திராவகம்)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்