இராசபாதை
Jump to navigation
Jump to search
பொதுச்சாலை

இராசவீதி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
இராசபாதை, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- அரசர்கள் பவனி வரும் பாதை
- பொதுச்சாலை
மொழிபெயர்ப்பு[தொகு]
- King's highway
- public road
விளக்கம்[தொகு]
- புறமொழிச்சொல்...राजपथ् ...ராஜ்ப1-த்2-...இராசபாதை...பழைய நாட்களில் நாட்டில் அரசர்கள் பவனி வந்த பாதையைக் குறிப்பிட்ட சொல்...தற்காலத்தில் நகரங்களில் மிக முக்கியமான போக்குவரத்துக்கான பொதுப் பாதையைக் குறிக்கும் சொல்லாக உள்ளது...சென்னையில் அண்ணாசாலைக்கு இந்தப்பெயர் பொருந்தும்...