இராசவாசல் முதலியார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இராசவாசல் முதலியார், பெயர்ச்சொல்.
  1. இலங்கையரசாங்கத்தாரளிக்கும் பட்டப்பெயர்களுள் ஒன்று
    (எ. கா.) ஸ்ரீ சிற்கைலாச பிள்ளை இராசவாசல் முதலியார் அவர்களுக்கும் (மாலுமி. முகவுரை, 2)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a title conferred by Ceylon Government



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராசவாசல்_முதலியார்&oldid=1251135" இலிருந்து மீள்விக்கப்பட்டது