இராச்சியம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]இராச்சியம்
- அரசன் அல்லது அரசி ஒருவரின் ஆட்சியின் கீழ் உள்ள ஒரு நாடு.
- உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. உலகத்துக்கு கீழாகவும் தொகுதிக்கு மேலாகவும் உள்ள ஒரு வகையாகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - kingdom