இராணுவ தளவாடம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இராணுவ தளவாடம், .
பொருள்
[தொகு]- படைக் கருவிகள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- army weapons, equipments etc.,
விளக்கம்
[தொகு]- ஒரு படை போரிட தேவையான சகலவித ஆயுதங்கள், கவச வண்டிகள், வண்டிகள், வானூர்திகள், போர்க்கப்பல்கள் மற்றும் எல்லாவித உபகரணங்களையும் சேர்த்து இராணுவ தளவாடம் அழைக்கப்படுகிறது.