உள்ளடக்கத்துக்குச் செல்

இராமன்சம்பா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இராமன்சம்பா:
படம் ஒருவகை நெல்லைக் காண்பிக்கின்றது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இராமன் + சம்பா =இராமன்சம்பா

பொருள்

[தொகு]
  • இராமன்சம்பா, பெயர்ச்சொல்.
  1. சம்பாவகை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. variety of paddy

விளக்கம்

[தொகு]
  • தமிழர்களின் முக்கிய உணவான அரிசியைத்தரும் தானியம் நெல் எனப்படுகிறது...இந்த நெல்லில், உயர்தர நெல்வகையை சம்பா என்பர்... இதிலும் பல இரகங்கள்உள்ளன...அவைகளுள் ஒன்று இராமன்சம்பா ஆகும்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராமன்சம்பா&oldid=1400114" இலிருந்து மீள்விக்கப்பட்டது