இராவுத்தராயன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- இராவுத்தராயன், பெயர்ச்சொல்.
- சோழ, பாண்டிய ஆட்சில் குதிரைப்படை பிரிவினரின் தலைவனாக இராவுத்தர் முஸ்லிம்கள் இருந்தனர் அவரகளை அழைக்கப்பட்ட பெயர் இராவுத்தராயன் என்பதாகும்.(திருவாலவா. 28, 8)
- துருக்கிய வம்சாவளி வந்த இராவுத்தர்கள் குதிரைப்படை அதிகம் இருந்தனர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Leader of Rowther Community horsemen,Trooper.
- Leader of Turkic Cavalry Force.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +