இருக்கமாலி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- இருக்கமாலி, பெயர்ச்சொல்.
- 766 முழ அகலமும், உயரமுமுள்ளதாய், 766 சிகரங்களோடு, 96 மேனிலைக்கட்டுக்கள் கொண்ட கோயில் (சுக்கிர. 229.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- temple of the width of 766 hands and of the same height, with 766 towers and 96 storeys
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +