இரும எண்கணிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு:Translation

  1. binary arithmetic

வார்ப்புரு:Meaning Arithmetic done with binary numbers, 0,1. The addition of binary numbers is the basis of binary arithmetic done by the arithmetic and logic unit of a microprocessor.

பொருள்: 0, 1 என்னும் இரும எண்களால் நடைபெறும் எண்கணிதம். எல்லா இரும எண்கணித அடிப்படை இரும எண் கூட்டலே. இது நுண்முறையாக்கியின் எண்கணித முறைமை அலகலால் செய்யப்படுவது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரும_எண்கணிதம்&oldid=1903876" இலிருந்து மீள்விக்கப்பட்டது