இலாலி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- இலாலி, பெயர்ச்சொல்.
- இச்சக வார்த்தை
- ஏமாற்றுவோன்
- காமி , தீமைக்கு உட்படுத்துவோன்
- ஒரு வாழ்த்து
- மங்கலப் பாடல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி