இலேகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இலேகை, பெயர்ச்சொல்.
  1. எழுத்து
    (எ. கா.) இலேகை யக்கரப்பெயர் (பேரகத். 4)
  2. பூமி (நாநார்த்த.)
  3. தழம்பு
    (எ. கா.) நுதிமருப் பிலேகை நுண்ணிது தோன்ற (பெருங். வத்தவ. 7, 184)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Letter
  2. Earth
  3. Cicatrice



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இலேகை&oldid=1252174" இலிருந்து மீள்விக்கப்பட்டது