இல்லாண்முல்லை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- இல்லாண்முல்லை, பெயர்ச்சொல்.
- பாசறைத்தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை. (திவா.)
- தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைப் புகழும் புறத் துறை. (பு. வெ. 10, முல்லை. 5.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - illāṇ-mullai
- Theme of a faithful wife thinking about her husband during his absence in a military camp
- Theme of a wife's loving adoration of her husband and her exulting praise of his unstinting hospitality as a householder
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +