இளஞ்சிவப்பு வாழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
இளஞ்சிவப்பு வாழை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இளஞ்சிவப்பு வாழை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு வாழை வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. pink banana

விளக்கம்[தொகு]

  • இளம் + சிவப்பு + வாழை = இளஞ்சிவப்பு வாழை...இளஞ்சிவப்பு நிறமுள்ள, உறுதியான கொட்டைகளுள்ள ஒரு வாழை வகை...மிருதுவாகவும் இனிப்பாகவுமுள்ள இப்பழங்களை உண்ணலாமானாலும், இளஞ்சிவப்புநிற மலர்கள் மற்றும் பழங்களோடுக்கூடிய அழகிய தோற்றத்திற்காக பெரும்பாலும் அலங்காரத்திற்கான மரமாகவே வளர்க்கப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=இளஞ்சிவப்பு_வாழை&oldid=1416511" இருந்து மீள்விக்கப்பட்டது