இளமை ஆறு
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]இளமை ஆறு
- ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை:
- கூடிய சரிவைக் கொண்டதும், குறைந்த அளவு துணையாறுகளைக் கொண்டதும், வேகமாக ஓடுவதுமான ஒரு ஆறு ஆகும்.
- இத்தகைய ஆறுகள் அகலமாக அரிப்பதிலும் ஆழமாக அரிக்கின்றன.
- முதிராநிலை ஆறு என்றும் அழைக்கப்படும்.
தொடர்புள்ள சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - youthful stage river