இழ
Appearance
இழ(வி)
பொருள்
- ஒருவரிடம் இருந்த ஒன்று இல்லாமல் போ(தல்)
- (ஒரு பொருளை அல்லது நலத்தை அல்லது ஏதொன்றையும்) தொலை(த்தல்)
- விடு(தல்)
- அழி, அழி, அழிந்து போ (தல்), இறந்ததால் இல்லாது போ(தல்)
- துற (த்தல்) [உயிர் இழத்தல் = இறந்து போதல்]
மொழிபெயர்ப்புகள்
- lose ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவர் நேற்று நடந்த சாலை நேர்ச்சியில் தன் மனைவியை இழந்தார்.
- அவரிடம் இருந்த செல்வம் எல்லாம அவர் இழந்த போதும் அவரிடம் இருந்த நற்பண்பை அவர் இழக்கவில்லை.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இழ--- DDSA பதிப்பு + வின்சுலோ + ,