இழுபறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

இழுபறி

  • முன்னும் பின்னும் ஊசலாடி முன்னேற்றமேற்படாத இழுவை நிலை; பலப்பரிட்சை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • தேர்தலில் யாருக்கும் பெரும் வெற்றி இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி (There is a stalemate in forming a government because no party won a majority)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இழுபறி&oldid=630552" இருந்து மீள்விக்கப்பட்டது