உள்ளடக்கத்துக்குச் செல்

இழுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இழுப்புநோயின் விவரணை
இழுப்புகள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இழுப்பு, .

பொருள்

[தொகு]
  1. ஆஸ்துமா நோய்,மூச்சிரைப்பு நோய் , ஈள நோய்.
  2. பெட்டிகளுக்குள்/அலமாரிகளுக்குள் அமைக்கப்படும் இழுத்து மூடும்படியான சிறு அறைகள்.

விளக்கம்

[தொகு]
  1. பேச்சுவழக்கில் ஆஸ்துமா நோயை இழுப்பு என்றும் குறிப்பிடுவர்...
  2. பொருட்களை இனவாரியாகப்பிரித்து கையாளுவதற்கு எளிதாக, பெரிய பெட்டகம் போன்றவைகளுக்கு பொருத்தப்படும் இழுத்து மூடும்படியான சிறு அறைகள்...

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. asthma disease
  2. drawers fixed to boxes, almirah etc.,



( மொழிகள் )

சான்றுகள் ---இழுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இழுப்பு&oldid=1217377" இலிருந்து மீள்விக்கப்பட்டது