உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரக்கையாலேதடவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஈரக்கையாலேதடவுதல், பெயர்ச்சொல்.
  1. அன்புகாட்டித் தேற்றுதல்
    (எ. கா.) நாட்டை ஈரக்கையாலேதடவி கம்ஸன்காலத்திற்பட்ட நோவுதீர ரக்ஷித்து (திவ். இயற். திருகுறுந், 1, வ்யா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to console to caress lovingly



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈரக்கையாலேதடவுதல்&oldid=1251821" இலிருந்து மீள்விக்கப்பட்டது