ஈர்ப்பு அழுத்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஈர்ப்பு அழுத்தம், பெயர்ச்சொல்.
- ஈர்ப்புப் புலத்திற்கு எதிராக, ஒரு புள்ளியிலிருந்து ஈறில்லாத் தொலைவிற்கு, ஓரலகு நிறையை நகர்த்தும்போது செய்யப்படும் வேலையின் அளவு, அப்புள்ளியில் ஈர்ப்பு அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. இது ஒரு திசையில்லா அளவு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்