உக்கிராக் கிரக வாதம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- உக்கிராக் கிரக வாதம், பெயர்ச்சொல்.
- சரியில்லாத உணவு நேரந்தவறி உண்ணல், பகல் நித்திரை, மிகு புணர்ச்சி, சீதளமான இடத்தில் படுக்கை முதலிய குற்றங்களால் ஏற்பட்டு மார்பு, தலை, கண்டம், கீழ்வயிறு, பிறப்புறுப்பு முதலிய இடங்களில் பரவும் உடம்பு வலி, குத்தல், குடைச்சல், இளைப்பு, திமிர், கனம், எரிச்சல் முதலியவைகளை உண்டாக்கும் ஒரு வகை வாத நோய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்