உச்சங்க வர்த்தமம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- உச்சங்க வர்த்தமம், பெயர்ச்சொல்.
- குழந்தைகளுக்குக், கண்ணிமைக்குள் சிவப்பு கறுப்பு நிறக் கொப்புளங்களை உண்டாக்கி மறுபடி அவைகளைச் சுற்றி பல கொப்புளங்களைக் கிளைக்கச் செய்யும் ஒருவகைக் கண்ணோய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்