உடங்கியம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]உடங்கியம்
- இணக்கமுற ஒன்றாக இயங்குதல்
விளக்கம்
[தொகு]உடங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல். உடங்கு என்றால் இணக்கமுற ஒன்றாக சேர்ந்திரு என்று பொருள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - system
உசாத்துணை
[தொகு]சென்னை பல்கலைக்கழக அகராதி உடங்கு