உள்ளடக்கத்துக்குச் செல்

உடன்பிறந்தோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

உடன்பிறந்தோர், .

பொருள்

[தொகு]
  1. சகோதர, சகோதரிகள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. inborn brothers and sisters.
  2. children of a mother.

விளக்கம்

[தொகு]
  • ஒரே தாய் வயிற்றில் பிறந்த ஆண் மகவுகள், பெண் மகவுகள் அனைவரும் ஒருவருக்கொருவர் உடன்பிறந்தோர் என்னும் உறவு முறையைக் கொண்டவர் ஆவர்...அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்னும் உறவுகள் இந்தச் சொல்லில் அடக்கம்...இதே பொருளைக் குறிக்கும் சகோதர, சகோதரிகள் என்னும் சொல் வடமொழியைச் சார்ந்ததாகும்...
  • தமிழ் ஆதாரம்..[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=உடன்பிறந்தோர்&oldid=1222808" இலிருந்து மீள்விக்கப்பட்டது