உடன்போக்கு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- உடன்போக்கு, பெயர்ச்சொல்.
- கூடப்போதல் / உடன்போதல்
- களவில் தலைவி தன் பெற்றோர் அறியாமல் தலைவனுடன் செல்லுதல்
- காதலனுடன் காதலி உடன் செல்லுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Leaving with lover without any consent from their parents
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +