உள்ளடக்கத்துக்குச் செல்

உட்படு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச்சொல் (-பட, -பட்டு)

[தொகு]
  1. கட்டுப்படுதல் (கட்டுப்பட்டு இருத்தல்); (ஒரு குறிப்பிட்ட எல்லை/வரம்பு/அளவுக்குள்) அமைந்திருத்தல்; எந்தத் தொலைவு வரை ஒளியானது கதிர் ஒளியியலின் தன்மைக்கு உட்படுகிறதோ அதுவே பிரநெல் தொலைவு (Fresnel distance) எனப்படும்; கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் வாடகைக்கு எடுத்துள்ளோம். (to be within) certain limits; being subjected to (certain conditions).[1]
  2. ஆளாதல்; மெய்யில் அறியும்படி நேர்தல்; (தண்டனைக்கு) உள்ளாகு;அவதியுறு; தண்டனைக்கு உட்பட வேண்டியதாயிற்று. sustain; undergo; suffer.[1]

உரிச்சொல்

[தொகு]
  • உட்படு சொற்றொடர் (வாக்கியம்); embedded sentence
  • உட்படு சமன்பாடுகள்; embedded equations
  • உட்படு பொருள்; subject case

பலுக்கல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 க்ரியாவின் தற்காலத் தமிழகராதி <https://www.crea.in/search?english=0&startwort=%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81>
"https://ta.wiktionary.org/w/index.php?title=உட்படு&oldid=1895005" இலிருந்து மீள்விக்கப்பட்டது