உள்ளடக்கத்துக்குச் செல்

உட்புறக்குடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • உட்புறக்குடி, பெயர்ச்சொல்.
  1. நிலவுரிமை யில்லாவிடினும் நீண்டகால அனுபோகத்தால் வாரஞ் செலுத்திக்கொண்டுவரும்வரை அந்நிலத்திற்கு உரிமையுள்ளவனான குடியானவன் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a Cultivator who has no title to a piece of land but who, by the right of long enjoyment, cannot be dispossessed as long as he pays the stipulated rent



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உட்புறக்குடி&oldid=1251620" இலிருந்து மீள்விக்கப்பட்டது