உணவுக்குழல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

உணவுக்குழல்

  1. நாம் உண்ணும் உணவினை, வயிற்றுக்குக் கடத்தும் ஒப்பீட்டளவில் நடுத்தரமானக் குழாய்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உணவுக்குழல்&oldid=1633427" இருந்து மீள்விக்கப்பட்டது