உண்குழல் காட்டி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- உண்குழல் காட்டி, பெயர்ச்சொல்.
- உணவுக் குழாய் கருவி.
- உணவுக் குழாய் நோக்கி.
- உண்குழல் காட்டி.
- உணவுக் குழாயினுள் செலுத்தி உள்ளுறுப்புகளைப் பார்க்கக் கூடிய கருவி.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- oesophagos copy
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +