உள்ளடக்கத்துக்குச் செல்

உதவி:தமிழ்த் தட்டச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விக்சனரியில் தமிழில் தட்டச்சு செய்ய:

1) பக்கத்தின் முதல் வரியில் உள்ள “தமிழில் எழுத” இணைப்பினைத் தேர்வு செய்யுங்கள்:

    • புகுபதிகை செய்தவர்கள்
    • புகுபதிகை செய்யாதவர்கள்

2) செயலாக்குக என்ற சதுரப்பெட்டியைத் தெரிவு செய்யுங்கள்

3) எழுத்துப்பெயர்ப்பு அல்லது தமிழ்99 ஆகிய முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

4) இத்தேர்வு செய்த பின்னர் பக்கத்தில் அனைத்து பெட்டிகளிலும் நீங்கள் தமிழில் தட்டச்ச முடியும். தட்டச்சுக் கருவி தேர்வு செய்யப்பட்டிருப்பதின் அடையாளமாக, பெட்டிகள் நீலநிறத்தில் தோன்றும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=உதவி:தமிழ்த்_தட்டச்சு&oldid=1013444" இலிருந்து மீள்விக்கப்பட்டது