உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தாமணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
உத்தாமணி:
என்றால் வேலிப்பருத்தி
உத்தாமணி:
-இந்த மூலிகையின் வெடித்த காய்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • உத்தாமணி, பெயர்ச்சொல்.

(Daemia Extensa...(தாவரவியல் பெயர்))

  1. காண்க... உத்தமா காணி (தைலவ. தைல. 73.)
  2. வேலிப்பருத்தி

விளக்கம்

[தொகு]
  • இது ஒரு மூலிகை...இதன் இலைகள்,உணவுக்கு நறுமணம் தரும்...மேலும் பலவிதமான நோய்களின் தொல்லைகளும், வாதநோய், விடம், சந்நி, திரிதோஷம், வாதகுன்மம், சரீரக் குடைச்சல், குத்தல், நடுக்கல், தநுர்வாதம், சுவாசம், பற்பல தடிப்புகள், அக்கினிமாந்தம் ஆகியப் பிணிகளும் இந்த மூலிகையை முறைப்படி மருந்தாக உபயோகிக்கப் போகும்... தீபனத்தையும் உண்டாக்கும்...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. காண்க... உத்தமா காணி
  2. stinking swallow-wort


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தாமணி&oldid=1284898" இலிருந்து மீள்விக்கப்பட்டது