உபசீரிடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • உபசீரிடம், பெயர்ச்சொல்.
  1. கபால வாயுவினால் கருப்பிணிகளின் தலையில் வீக்கத்தை உண்டாக்கி அவ்வாறே வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாக்கும் ஒரு நோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபசீரிடம்&oldid=1930315" இலிருந்து மீள்விக்கப்பட்டது