உள்ளடக்கத்துக்குச் செல்

உபந்நியாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

உபந்நியாசம், .

பொருள்

[தொகு]
  1. விரிவுரை
  2. பிரசங்கம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lecture

விளக்கம்}

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...उपन्यास...உபந்யாஸ...உபந்நியாசம்...புராண, இதிகாச கதைகளையும், சமயக் குரவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் இயற்றிய பதிகங்கள், பாசுரங்கள் மற்ற நூல்களைப்பற்றியும் விரிவாக விளக்கி மக்கள் கூட்டத்தில் சொற்பொழிவாற்றும் செயல்...பொதுவாக இந்துமத சார்பான சொற்பொழிவுகளுக்கே இந்தச்சொல்லைப் பயன்படுத்துவர்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=உபந்நியாசம்&oldid=1225110" இலிருந்து மீள்விக்கப்பட்டது