உப்பு மெழுகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • உப்பு மெழுகு, பெயர்ச்சொல்.
  1. கட்டிய உப்பினாற் செய்த மெழுகைப் போன்ற ஓர் மருந்து; நரைதிரையைப் போக்கி உடம்பைச் செந்நிறமாக்கி ஒளியைக் கொடுக்கும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உப்பு_மெழுகு&oldid=1930473" இலிருந்து மீள்விக்கப்பட்டது