உப்பு வகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • உப்பு வகை, பெயர்ச்சொல்.
  1. பலவகை உப்புக்கள் அமுரியுப்பு இந்துப்பு கறியுப்பு கல்லுப்பு சவுட்டுப்பு கச்சிக்காரம் உவர்மண் காரமும் பூங்காரமும் மரவுப்பு வளையலுப்பு காருப்பு சங்காரகாலத்துப்பு பொட்டிலுப்பு அல்லது வெடியுப்பு சாம்பலுப்பு வழலையுப்பு உவர் மண்ணுப்பு அட்டுப்பு பேதியுப்பு கறுப்புப்பு திராட்சையுப்பு கந்த கவுப்பு மூங்கிலுப்பு கழியுப்பு காய்ச்சுப்பு கற்பூரவுப்பு மூலிகைவுப்பு சங்குப்பு சிவப் புப்பு சத்தி நாதவுப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உப்பு_வகை&oldid=1930476" இலிருந்து மீள்விக்கப்பட்டது