உள்ளடக்கத்துக்குச் செல்

உம்மாச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உம்மாச்சி ஆன உமாமகேசுவரன்-பட நடுவில் இருப்பவர்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

உம்மாச்சி, . பொருள்==

  1. கடவுள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the god

விளக்கம்

[தொகு]
  • ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கானச் சொல்... கடவுள்/இறைவனைக்குறிக்கும்...உமாமகேசுவரன் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பர்.

பயன்பாடு

[தொகு]
  • பூனையை அடிக்காதே...சொன்னதைக் கேட்காவிட்டால் அப்புறம் உம்மாச்சி உன் கண்ணைக் குத்திவிடும
"https://ta.wiktionary.org/w/index.php?title=உம்மாச்சி&oldid=1895043" இலிருந்து மீள்விக்கப்பட்டது