உயர்திணைப்பெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. human being names
  • அவ்வழி,

அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும்
அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்
அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்
யாவன் யாவள் யாவர் என்னும்
ஆவயின் மூன்றொடு அப்பதினைந்தும்
பால்அறி வந்த உயர்திணைப்பெயரே.

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயர்திணைப்பெயர்&oldid=1995565" இலிருந்து மீள்விக்கப்பட்டது