உயர்வு நவிற்சி அணி எடுத்துக்காட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உயர்வு நவிற்சி அணியின் எடுத்துக் காட்டு

   முச்சங்கங் கூட்டி
      முதுபுலவர் தைமக் கூட்டி
   அச்சங்கத் துள்ளே
      அறப்பரிய பொருள்கூட்டி
   சொற்சங்க மாகச்
       சுவைமிகுந்த கவிகூட்டி
   அற்புகங்க ளெல்லாம்
        அமைத்த பெருமாட்டி!
             
                     -கண்ணதாசன்