உயிர்ச் சான்றிதழ்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
உயிர்ச் சான்றிதழ், .
பொருள்
[தொகு]- ஓய்வூதியதாரர்கள் உயிரோடு இருப்பதற்கான அத்தாட்சி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- life certificate for government/other pensioners
விளக்கம்
[தொகு]- அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதாமாதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது...இது ஓய்வூதியம் பெறுவோரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது...இப்படி ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வங்கிகளில் ஆண்டுக்கு ஒருமுறை' நவம்பர் மாதத்தில் தாங்கள் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கவேண்டும்...அப்போதுதான் அடுத்த 'திசம்பர் மாதத்திலிருந்து அவர்களுக்கு ஓய்வூதியம் தருவது தொடரும்...இதற்கென்று வடிவமைக்கப்பட்டப் படிவத்தில் ஓய்வூதியதாரர் கையெழுத்திட்டுக் கொடுக்கும்போது ஒரு வங்கி அலுவலர் ஓய்வூதியதாரரை உயிரோடு பார்த்ததாக அதே படிவத்தில் எழுத்துபூர்வமாகச் சான்று பகர்வார்...இதுவே உயிர்ச் சான்றிதழ்' ஆகும்...வேறு வகையான காரணங்களுக்காகவும் உயிர்ச் சான்றிதழ் பெறும் நடைமுறை உலகில் ஆங்காங்கே இருந்தது/உண்டு...அதற்குத் தக்கபடி நிபந்தனைகளும் மாறுபடும்.