உயிர்ப் பரிட்சை நிதானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உயிர்ப் பரிட்சை நிதானம், பெயர்ச்சொல்.
  1. விஷத்தினால் இறந்தவனுடைய உடம்பில் உயிர் அடங்கியிருக்கிறதா என்று அடியிற் கண்டவாறு பலவிதமாகச் சோதித்து நிச்சயித்தல் 1உடம்பில் பிரம்பால் அடித்தால் தடித்துச்சிவத்தல் 2 சவத்தைக் குளத்தில் போட்டு அழுத்தல் 3 குளிர்ந்த தண்ணீரை மேலே ஊற்றுவதனால் மெய் சிலிர்த்தல் 4 கை கால் விரல்கள் மடக்கில் மடங்கல் 5 தாதுக்களில் ஒன்றாவது மெதுவாக நடத்தல் 6 கத்தியால் கீற இரத்த மொழுகல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிர்ப்_பரிட்சை_நிதானம்&oldid=1930590" இலிருந்து மீள்விக்கப்பட்டது