உருசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உருசி அறியும் நாக்கு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

உருசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சுவை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. taste
  • தெலுங்கு
  1. రుచి..ருசி1-
  • இந்தி
  1. स्वाद...ஸ்வாத்3-
  2. रुचि..ருசி1-

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடசொல்...रुचि...ருசி1- ...உருசி...தத்சமம்...உருசி எனப்படும் சுவையானது ஆறு வகையானது...அவை 1) இனிப்பு எனும் தித்திப்பு ,2) புளிப்பு, 3) கார்ப்பு எனும் காரச்சுவை,4) உவர்ப்பு எனும் உப்புச்சுவை,5) துவர்ப்பு மற்றும் 6)கைப்பு எனும் கசப்புச் சுவைகளாம்...இத்தனை உருசிகளையும் நாக்கு கண்டறிகிறது...

  • ஆதாரங்கள்...[1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருசி&oldid=1224456" இலிருந்து மீள்விக்கப்பட்டது