உருத்திர நோய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உருத்திர நோய், பெயர்ச்சொல்.
  1. உருத்திரனுக்கு உறைவிடமாகிய மார்பின் பாகத்தில் ஏற்படுவதால் இப்பெயர்; மூச்சுவிடமுடியாமல் துன்புறுத்தும் ஒரு வகைக் காச நோய்; பொதுவாக மார்பின் உள்ளுறுப்புகளில் உண்டாகும் நோய் (மார்பு நோய்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருத்திர_நோய்&oldid=1927064" இலிருந்து மீள்விக்கப்பட்டது