உருத்திர விஷக் கலிக்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- உருத்திர விஷக் கலிக்கம், பெயர்ச்சொல்.
- குப்பைமேனித்தோல், வெந்ததலையோடு செம்புத்தூள், துரிசு, துத்தம், புளியிலைச்சாறு முதலியவற்றை அரைத்து உருண்டை செய்து வைத்துக் கொண்டு சன்னி, காமாலை, வலி முதலிய நோய்களுக்கு கண்ணிலிடு மருந்து
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்