உருவிழிப் புடைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உருவிழிப் புடைத்தல், பெயர்ச்சொல்.
  1. கண்வலித்து மிகப் புடைத்து விழிமேல் நோக்கிச் சிவந்து நீர் வடிந்து பீளை கட்டி வாய்குளறிச் சொல் தடுமாறி உண்டவுணவு வாந்தி செய்து கிடை கொடுக்காமற்படித் துன்புறுத்தும் ஒரு வகைக் கண்ணோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உருவிழிப்_புடைத்தல்&oldid=1927402" இலிருந்து மீள்விக்கப்பட்டது