உறவுமுறை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- உறவுமுறை, பெயர்ச்சொல்.
- ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Relationship between two person
உறவுமுறைகள்
[தொகு]பொதுப்பெயர் | ஆங்கிலம் | வேறு பெயர் | விளக்கம் |
---|---|---|---|
அம்மாயி | Maternal Grandmother (Mother's mother) | அம்மாச்சி, அம்மம்மா | தாயின் தாய் |
அம்மா | Mother | தாய், ஆத்தாள், அன்னை | தாயை குறிப்பதற்குப் பயன்படும் சொல் |
அப்பா | Father | தந்தை , தகப்பன், அப்பன், தமப்பன், தோப்பன் | தந்தையை குறிப்பதற்குப் பயன்படும் சொல் |
அப்பத்தா | Paternal grandmother (Father's mother) | அப்பாத்தாள், அப்பாயி, | தந்தையின் தாய் |
அக்கா | Elder sister | தமக்கை, அக்காள், அக்கை, அக்கச்சி, அக்கைச்சி | உடன் பிறந்த மூத்தவள் |
தங்கை | Younger sister | உடன் பிறந்த இளையவள் | |
அத்தை | Father's sister (or) Wife of Mother's Brother |
அப்பாவின் உடன் பிறந்த சகோதரி (or) அம்மாவின் சகோதரரின் மனைவி | |
சித்தி | Mother's younger sister (or) Wife of Father's younger brother |
சின்னம்மா, சின்னாயி, சிற்றன்னை | அம்மாவின் தங்கை (or) சிற்றப்பாவின் மனைவி |
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +