உறுதிச் சமநிலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- உறுதிச் சமநிலை, பெயர்ச்சொல்.
- அமைப்பின் மீது செயல்படும் விசைகள், நிலையாற்றல் சிறுமமாக இருக்கும் தொடக்க நிலைக்கு வருமாறு செய்தால், அது உறுதிச் சமநிலைக்கு உரியதாகும். படத்தில் இருக்கும் பந்தை தள்ளினால் மீண்டும் நடுநிலைக்கு வந்துவிடும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்