உற்சுகா சீரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உற்சுகா சீரணம், பெயர்ச்சொல்.
  1. ஒருவன் நல்ல உணவைச் சாப்பிடுவதைப் பார்த்து மற்றொருவன் ஏக்கங் கொள்கிறான், அதனால் உண்ட உணவு செரியாமல் புளித்தேப்பம், பொருமல் முதலியவை உண்டாகித் துன்புறுத்தும் ஒருவகைக் குன்ம நோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=உற்சுகா_சீரணம்&oldid=1922100" இலிருந்து மீள்விக்கப்பட்டது