உலக வர்த்தக மையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உலக வர்த்தக மைய கட்டிடங்கள்[தொகு]

நியூயார்க் நகரம்[தொகு]

கட்டிடங்கள்[தொகு]

• உலக வர்த்தக மையம் ( 1973 - 2001 )[1], 11 செப்டம்பர் 2001 அன்று விமானங்களை பயன்படுத்திகடத்தல் காரர்களால் கட்டட வளாகம் சேதப்படுத்தப்பட்டது

• உலக வர்த்தக மையம்[2]

• உலக வர்த்தக மைய இடம் (2001 – தற்பொழுது வரை )[3], ஒரு வர்த்தக மையம்[4][4] , வளாகத்தில் மறுகட்டமைக்கப்பட்ட முக்கிய கட்டிடம்.

வேறு நகரங்கள்[தொகு]

• உலக வர்த்தக மையம், சிட்டகாங்[5].

• உலக வர்த்தக மையம்,கொலம்போ[6]

• உலக வர்த்தக மையம், மெக்ஸிகோ சிட்டி[7]

• உலக வர்த்தக மையம், மெட்ரொ மன்னிலா[8]

• உலக வர்த்தக மையம், (போர்ட்லாண்ட், ஓரிகான்)[9]

வேறு பயன்கள்[தொகு]

• உலக வர்த்தக மையத்தின் சங்கம்[10], இது அதிகாரபூர்வமற்ற நிறுவனம். உலக வர்த்தக மையங்களை நிறுவுவதற்காகவும் திறம்பட செயல்படுவதற்ககாவும் அற்பணிக்கப்பட்டது.

• உலக வர்த்தக மையம் (படம்)[11], 2006-ல் வெளிவந்த படம், 11 செப்டம்பர் 2001 நடந்த நிகழ்வுகளை அடிபடையாக கொண்டது.

• உலக வர்த்தக மையம் (8- வது அவன்யூ லைன்)[12], நியூயார்க் நகர சுரங்கபாதை முனையத்திலுள்ள நகரம்.

• உலக வர்த்தக மையம் (எம்பிடிஏ நிலையம்)[13], பாஸ்டனில் உள்ள மச்சூசெட்ஸ் விரிகுடா பொக்குவரத்து அதிகார நிலையம்.

• உலக வர்த்தக மைய நிலையம் (பாத்)World Trade Center station (PATH), நியூயார்க் நகரின் துரைமுக அதிகார டிரான்ஸ்-ஹட்சன் நிலையம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலக_வர்த்தக_மையம்&oldid=1640346" இலிருந்து மீள்விக்கப்பட்டது