கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Mozilla Firefox உலாவி
என்ற
தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
உலாவி (பன்மை உலாவிகள்)
- (கணினி) HTML மொழியில் எழுதப்பட்ட பக்கங்களை, குறிப்பாக இணையப் பக்கங்களைப் பார்க்க உதவும் ஒரு மென்பொருள்.