உள்விப் புருதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • உள்விப் புருதி, பெயர்ச்சொல்.
  1. உடம்பினுள் பற்பல உறுப்புகளில் காணும் கட்டி ; வயிற்றின் இடது பக்கத்தில் கடினமாகக் காணும் விப்புருதிக் கட்டி; மிகுந்தவலி கோழையுடன் இரத்தங் கக்கல் உடம்பிளைத்தல் முதலிய குணங்கள் ஏற்படும்; வயது சென்ற பெண்களுக்குக் கருப்பையிற் காணும் கட்டி; மிக்கவலி சூதகமல்லாத இரத்தப்போக்கு; நாற்ற மான நீரொழுக்கு, மிக்க பலவீனம், உடம்பிளைப்பு முதலிய குணங்களை உண்டாகும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=உள்விப்_புருதி&oldid=1922558" இலிருந்து மீள்விக்கப்பட்டது